20 February 2022

சிக்கதம்பூர் சின்ன அருவி ..

 வாழ்க வளமுடன் ....





சில பல தேர்வுகளின் காரணமாக அமைதியாக இருந்த எனது தளம் , இனி வண்ண மிகு காட்சிகளுடன் தொடர்ந்து வரும் ...


















 போன வருட மழையில்,எங்கள்  ஊரில் உள்ள தடுப்பு அணை   பல வருடங்களுக்கு (15 வருடங்களுக்கு )  பிறகு பொங்கி வந்தது ... பார்க்கவும், அனுபவிக்கவும் ஆஹா அற்புத அனுபவம் ...



இது எங்கள் ஊரின் பெரிய ஏரி..  















அன்புடன் 

அனுபிரேம் 




7 comments:

  1. ஆஹா என்ன அழகு!!! அனு!! மிக அருமையான படங்கள். உங்கள் ஊர் திருச்சி பக்கம் இல்லையா? சிக்கதம்பூர் அந்தப் பக்கம் தெரிகிறது. பச்சைமலையா பின்னால் தெரிவது? அல்லது கொல்லிமலையா?

    அழகான பேக் ட்ராப்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா ...

      திருச்சி அருகில் துறையூர் வட்டம் அக்கா, பின்னாடி தெரிவது பச்சை மலை தொடர் ..

      Delete
  2. படங்கள் மிகவும் தெளிவாக அழகாக இருக்கின்றன. தண்ணீர் எப்போதும் இப்படி இருக்காதோ?

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ..

      இது வானம் பார்த்த நிலம் , மழை பெய்து ஏரி நிரம்பினால் மட்டுமே நீர் வரத்து ...
      இந்த ஏரி பெரிய ஏரி எனப்படும் 15 வருடங்கள் பிறகு இந்த வருடம் தான் நிறைத்தது அண்ணா ..

      அந்த அருவி போன்ற இடம் தடுப்பணை அதிலும் ஏரி நிரம்பினால் மட்டுமே நீர் வரத்து, இங்கு போன மாதம் வரை மட்டுமே நீர் இருந்தது ..

      Delete
  3. அருமையான இடம் மற்றும் படங்கள்!

    ReplyDelete
  4. அழகான காட்சிகள். துறையூர் அருகே இருக்கும் பச்சைமலை செல்லும் எண்ணம் உண்டு. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete