18 February 2022

திருமாலிருஞ்சோலை அருள்மிகு கள்ளழகர் தெப்ப உற்சவம் (மாசி மகம் )

திருமாலிருஞ்சோலை அருள்மிகு கள்ளழகர் தெப்ப உற்சவம் (மாசி மகம் )...

 



































முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


திருவாய்மொழி - பத்தாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி – 


3968

திருமாலிருஞ்சோலை மலை என்றேன், என்ன *

திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் *

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால் *

திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே. (2)



3749

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை*

பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து *

இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் *

விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே. 


 பெருமாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன் 
அனுபிரேம் 


4 comments:

  1. என்ன பாசுரம் போட்டிருக்கீங்க என்பதைப் பார்க்க வந்தேன்.

    திருமாலிருஞ்சோலைக்கு 100க்கும் மேல் பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான இடம் அதற்கு உண்டு.

    படங்கள் அருமை. சுந்தர்ராஜனின் படங்களை நான் என் யாத்திரைக் குறிப்பில் உபயோகித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் ...

      Delete
  2. படங்கள் எலலம் அருமையாக இருக்கு அனு

    கீதா

    ReplyDelete