வாழ்க வளமுடன் ...
இன்று ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்....
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் அங்குஅங்கு எடுத்த சில படங்கள் ..
புது மனை |
கங்கை கொண்ட சோழபுரத்தில் .. |
சிதம்பரம் |
வரப்பில் வேடிக்கை பார்க்கும் பசங்க .. |
நிறைந்த நீருடன் கிணறு |
சிதம்பரம் கொலுவில் |
சூரியனை மறைக்கும் குட்டி மரம் |
வயலும் வாழ்வும் .. |
போன வருடங்களில் புகைப்பட தினத்திற்காக பகிர்ந்த காட்சிகள் ..
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இந்த வருட உலக புகைப்பட தினத்திற்காக நீங்கள் எடுத்துப் பகிர்ந்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். அந்த நீர் நிறைந்த பெரிய கிணறு நன்கு ஆழமாக இருக்கும் இல்லையா? தெய்வீகமான இடங்கள் அடங்கிய படங்களும், சூரியனை மறைக்கும் குட்டிமரமும் அழகாக உள்ளது. பசுமை நிறைந்த இடங்களும் மிக அழகு. உங்கள் குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். எல்லா படங்களும் நன்றாக உள்ளது. பாரதியாரின் கவிதை பகிர்வும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்து கருத்துட்டமைக்கு நன்றிகள் பல கமலா அக்கா ..உங்களின் இந்த கருத்து இன்னும் பல பதிவுகள் இட ஆர்வத்தை தருகிறது
Deleteபடங்கள் அனைத்தும் அழகு. முன்பெல்லாம் நான் கேமராவுடன் பயணித்து படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது பயணிப்பது குறைவு - அப்படியே பயணித்தாலும் கேமரா எடுத்துச் செல்வது இல்லை. உலக புகைப்பட தினம் - உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteபாரதியார் கவிதை பகிர்வு அருமை.