வாழ்க வளமுடன்
இன்று 1251ம் பதிவு ....
தொடர்ந்து ரசித்து, வாசித்து மகிழும் அனைவருக்கும் நன்றிகள் ....
வீட்டில் செய்த சாக்லேட் கேக் |
பசங்களின் தேர்வு, கோடை விடுமுறை, பல சில பயணங்கள் என இருந்ததால் காசி பயண அனுபவப் பதிவுகள் தேங்கி விட்டன. இனி தான் தொடர வேண்டும் ....
செந்நிற வானம் கிருஷ்ணகிரி சாலையில் |
திருச்சி தெப்பக்குளம் பிள்ளையார் ... |
குளித்தலை செல்லும் சாலையில் ஹனுமன் ... |
காவேரி ... |
தொடர்ந்து இனிய கருத்துரைகளை வழங்கி ஊக்கப்படுத்தும் நட்புகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றிகள் ....
அன்புடன்
அனுபிரேம் 💕💕
வணக்கம் சகோதரி
ReplyDeleteமுதலில் தங்களது 1251வது பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதி சாதனை படைக்கவும் என் வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன
வீட்டிலேயே தாங்கள் தயாரித்த சாக்லெட் கேக் நன்றாக வந்துள்ளது. விநாயகரையும், ஹனுமனையும் வணங்கி அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
1250 பதிவுகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் பலவும் நிறைய விஷயங்கள் கொண்டிருக்கும். தொடர்ந்து பயணியுங்கள், பதிவுகள் எழுதுங்கள்
அருமை பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete