22 March 2025

4. பிடிக்குதே ...

   சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ யில் எடுத்த காட்சிகள் ...


1.சித்திர சந்தே 2025 முதலாம் பாகம் 

2.வாங்க படம் பார்க்கலாம் ..

3. ஹே! யார்டா அந்த பையன் ...





நாராயணா 


அழகு நரசிம்மர் 


கண்ணா நீ கேளடா ...





புத்தம் சரணம் ...



வாங்க போகலாம் காட்டுக்குள்ளே ..




யாரங்கே ... நான்தான் 






அட நீயுமா 



அமைதி எங்கும் நிலவட்டும்  .... 
ஆனா இங்க ஒரே சத்தம் 

சரி இருக்கட்டும் 
நாம மர  நிழலில் ஊஞ்சல் ஆடுவோம் ....


ஊஞ்சலிலும்  தியானிக்கலாம்.. 



ஆஹா 








கருப்பு வெள்ளையாக இருப்பினும் த்ரூபம் 





நாற்காலியில் ஒய்வு எடுக்கும் மரம் ..








மரத்தில் புலி . ..




தரையிலே நதியும் படகும் ..












என்ன அக்கா படம் பார்த்து முடிச்சிட்டியா 
ம்ம் பார்த்துட்டேன் ...

இப்படியே பதிவை முடிச்சா
 தண்ணியோட வீட்டுக்கு போலாம் ..

இல்ல இந்த சுமையோட 
இன்னும் ஒரு ரவுண்டு சுத்தணும் ..

இன்னும் எத்தனை படம் எடுக்க  
நம்மை சுத்த விட போறாளோ ...

நாராயணா ...








தொடரும் ...


அன்புடன்

அனுபிரேம்💞💞💞





2 comments:

  1. படங்கள் யாவற்றையும் ரசித்தேன்.  ஒரு படத்துக்கான தலைப்பு வரி அனுஷை நினைவுபடுத்தி விட்டதால், அவரைப் /பார்க்க  கேட்கப் போகிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    சித்ர சந்தே படங்கள் அனைத்தும் மிக மிக நன்றாக உள்ளது. ஓவியத்திற்கு நீங்கள் தந்த கமெண்ட் சூப்பர். தரையில் நதியும், படகும், அதில் ஆட்களும்.. தத்ரூபமாக வரைந்துள்ளார்கள். மரங்கள், யானைகள், புத்தர் என அத்தனையையும் பார்த்து ரசித்தேன். தண்ணீர் குடம் சுமக்கும் பெண்கள் அருமை. எல்லா படங்களும் மிக நன்றாக உள்ளது. சகோதரி. பாரதியார் பாடலும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete