வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு
ஊட்டி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊட்டி ஏரி. ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது.
நீலகிரி மலைகளின் பின்னணியில் 65 ஏக்கர் பரப்பளவில் செயற்கை ஏரி 1824ல் அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சல்லிவனால் உருவாக்கப்பட்டது.
ஒழுங்கற்ற L வடிவத்துடன், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்த ஏரி நீண்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) இந்த ஏரியை 1973 ஆம் ஆண்டு படகு சவாரி வசதிகளை அறிமுகப்படுத்தியது. ஏரிக்கு அருகிலுள்ள படகு இல்லம் படகு சவாரி வசதிகளை வழங்குகிறது.
நாங்கள் சென்றது ஒரு அழகிய மாலை நேரத்தில். அந்த நேரத்தில் வண்ண வான் ஜாலங்களுடன் ஒரு அழகிய படகு சவாரி எங்களுக்கு அமைந்தது.அந்த மாலை நேரத்து பயணம் என்றும் ரசனையானது. அக்காட்சிகள் இங்கே . ...
![]() |
![]() |

![]() |
படங்கள் எல்லாம் நல்லாருக்கு அனு வீடியோக்களும் பார்த்தேன்.
ReplyDeleteகீதா
மாலை நேர வர்ண ஜாலம் செமையா இருக்கு அந்தக் கலர் எல்லாம்..
ReplyDeleteகீதா