வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்...
ஊட்டியில் ஷூட்டிங் ஸ்பாட் என அழைக்கப்படுவது 9வது மைல் அல்லது வெனாக் டவுன்ஸ் என அழைக்கப்படும் ஒரு இடம்.
இது ஊட்டி நகரிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. இங்கே பல திரைப்பட படப்பிடிப்புகள் எடுக்கப்படுவதால் இந்த இடம் ஷூட்டிங் ஸ்பாட் என அறியப்படுகிறது.
நீலகிரியின் பச்சை மலைகளுக்கு மத்தியில் புல்வெளிகளின் அழகிய பகுதியான இந்த ஷூட்டிங் பாயின்ட் உள்ளது.
பல படங்களின் பாடல் காட்சிகள் படமாக்க பட்ட இடம் இது ..
தொடரும்.....
அன்புடன்
அனுபிரேம் 💞💞
அனுபிரேம் 💞💞
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteநன்றி சகோ
Delete