30 November 2018

பூவில் எறும்பு ...

வாழ்க வளமுடன்..





கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  KRP அணை யில் எடுத்த படங்கள் இவை...


எறும்பு அந்த பூவில் ஊர்ந்து , முகந்து என பல செயல்களை செய்தது....

 அதை என்னால் முடிந்த வரை படம் எடுத்தேன் ...,அவையே இன்று இங்கு..













சில படங்களில் பூவை உற்று நோக்கினால் மட்டுமே எறும்பு தெரிகிறது..😊😊😊😊😊

ரசித்தமைக்கு நன்றிகள் பல ...



அன்புடன்,
அனுபிரேம்


8 comments:

  1. ரசனை, நேர்த்தி. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இந்த பாரதியார் கவிதை எந்த தொகுப்பில் உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்
      சமூகம்

      புதிய கோணங்கி


      குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
      நல்லகாலம் வருகுது; நல்லகாலம் வருகுது;
      சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
      சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!
      வேதபுரத் தாருக்கு நல்லகுறி சொல்லு.
      5

      தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
      படிப்பு வளருது; பாவம் தொலையுது;
      படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
      போவான், போவான், ஐயோவென்று போவான்.
      வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
      10

      தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
      சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
      யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
      மந்திர மெல்லாம் வளருது, வளருது;
      குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
      15

      சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!
      அந்தரி, வீரி, சண்டிகை, சூலி!
      குடுகுடு குடுகுடு.
      குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
      சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
      20

      தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது;
      எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
      பயந் தொலையுது, பாவந் தொலையுது;
      சாத்திரம் வளருது, சாதி குறையுது;
      நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது; 25

      பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
      வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
      சொல்லடி, சக்தி, மலையாள பகவதி!
      தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

      Delete
  3. அழகான படங்கள்.

    Zoom செய்து எடுக்கலாம். இல்லை எனில் இந்தப் படங்களை crop செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஜூம் பண்ணா கிளாரிட்டி இல்ல சார்...

      ஏன்னா இது எல்லாம் mobile clicks ...கிராப் பண்ணி இருக்காலம் ஆன அந்த பச்சை வண்ண background இல்லனா நல்லா இருக்காது ன்னு விட்டுட்டேன்

      Delete
  4. அழகான படங்கள்.
    எறும்பு தெரியுது.
    பாரதி பாடல் பொருத்தம்.

    ReplyDelete
  5. அழகான படங்கள்.

    எறும்புக்கும் ஏற்றம் அளித்து - ஆகா!...
    இனிய பதிவு...

    ReplyDelete