வாழ்க நலம் ..
இன்றைய பதிவில் சுவையான , சத்தான எளிய உணவு ...
பேரீச்சம்பழ சத்து உருண்டைகள்
(dates cornflakes energy balls)
தேவையானவை
பேரிச்சம் பழம் - 1 கப்
corn flakes ( பாலில் கலந்து உண்பது ) - 1 கப்
முந்திரி - 15
பாதாம் - 15
செய்முறை
முந்திரி , பாதாமை சிறிதாக நறுக்கி ..பின் மிச்சியில் சேர்த்து பொடிக்க வேண்டும் ..
பின் அதனுடன் நறுக்கிய பேரீச்சம்பழத்தையும், corn flakesயும் சேர்த்து இரு சுற்று விட்டு எடுக்கவும்.
பின் அவைகளை உருண்டையாக பிடிக்க பேரீச்சம்பழ சத்து உருண்டைகள் தயார்
corn flakesசின் மொறு மொறுப்பும் ,இனிப்பும் கலந்த சுவை ...நன்றாகவே இருந்தது ..
அன்புடன்
அனுபிரேம்

சுவையான சத்தான உருண்டை.
ReplyDeleteபார்க்கவும் ருசிக்கவும் இனிமை.
நன்றி மா
Deleteமிக எளிதாக செய்யமுடியும்...
ReplyDeleteCorn Flakes - மீது விருப்பம் இல்லை..
அதனால் - இங்கே அவல் சேர்த்துக் கொள்வேன்...
மகிழ்ச்சி... வாழ்க நலம்...
நீங்க சொன்ன மாதரி அவல் சேர்த்து செஞ்சு பார்க்குறேன்..
Deleteசூப்பர் லட்டு....துரை அண்ணா சொல்லிருப்பது போல் அவலும் சேர்க்கலாம்...பொரி சேர்க்கலாம்...ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு...
ReplyDeleteசூப்பரா இருக்கு....நைஸா எடுத்துட்டுப் போயிடறேன்...ஹா ஹா ஹா...அது சரி அனு கான்ஃப்ளேக்ஸ் போட்டு சுற்று சுற்றலையா....அப்பால பாருங்க அந்த பாராவை...ஹா ஹா ஹா
கீதா
பார்த்தாச்சு கா..அதையும் சேர்த்தாச்சு கா
Deleteஆஹா.... சுவையான பேரீச்சை உருண்டை. செய்து பார்க்கலாம். சுலபமாகத் தான் இருக்கிறது!
ReplyDeleteரொம்பவும் நல்ல குறிப்பு அனுராதா! சகோதரர் துரை செல்வராஜ் சொன்னது போல அவல் அல்லது ஓட்ஸ் சேர்த்து செய்து பார்க்கலாமென்றுளேன்.
ReplyDeleteநானும் அவல் போட்டு செஞ்சு பார்க்கணும் மா..
Deleteஓ இவ்ளோதானா ஹா ஹா இதுக்கு எதுக்கு இந்த பாடு:) பேரீச்சம் பழத்தையும் நட்ஸ் ஐயும் சும்மா சாப்பிட்டிட்டுப் போயிடலாம் ஹா ஹா ஹா இருப்பினும் உருண்டைகள் அழகு.
ReplyDeleteஹா ..ஹா..
Deleteஅப்படியே சாப்பிடுவதை விட ..இது எளிது அதான் ..