01 November 2018

சல சலக்கும் நீர் தேக்கம்(2)

வாழ்க வளமுடன்...



முந்தைய பதிவில் KRP அணையின் அழகை கண்டோம் ..

இன்று அந்த நீர் தேக்கத்தின் சல சல க்கும் நீரின் காட்சிகள் ...








































மலைகளுக்கு நடுவில் என்ன ஒரு அருமையான கட்டமைப்பு...பார்க்கவே வெகு பிரமிப்பு..



தொடரும்....


அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. நாங்க போய் ரொம்ப நாளாச்சு. படங்கள் பார்த்ததே நேரில் போனது மாதிரி இருக்கு

    ReplyDelete
  2. மிக அழகு.. இது எந்த மாவட்டத்தில் இருக்கு?.

    ReplyDelete
  3. மிக அழகான நீர் தேக்கம்.
    சலசலக்கும் நீர் ஓடை பாட்டு நினைவுக்கு வருது.

    ReplyDelete
  4. அட்டகாசமான படங்கல் அனு! அதுவும் நீரில் மேகக் கூட்டங்கள் தெரிவது வாவ் வாவ்!!

    கீதா

    ReplyDelete
  5. அனைத்து படங்களும் அழகு என்றாலும் முதல் புகைப்படம் மிக மிக அழ்கு!!

    ReplyDelete
  6. ரசனையாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

    ReplyDelete