26 February 2015

சுற்றுலா - கோகர்ணா 4



நேற்றைய    கோகர்ணா பதிவில் இராமர் கோவிலை தரிசித்தோம் ...

அங்கேருந்து நடந்து சென்றால் அனைத்து கடற்கரையும் காணலாம் என நாங்கள் தங்கிருந்த இடத்தில் கூறினார்கள் ....

எனவே நாங்கள் நடை பயணத்தை மேற்கொண்டோம் ...

கோகர்ணாவில் 5 முக்கிய கடற்கரைகள் உள்ளன ..


1.கோகர்ணா கடற்கரை

2. Kudle கடற்கரை

3.,ஓம் கடற்கரை

4. ஹாஃப் மூன் கடற்கரை

5. பாரடைஸ் கடற்கரை...



ராமர் கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதை ....



கடற்கரைக்கு செல்லும் பாதை 



மேலிருந்து ராமர் கோவில் 

பரதர் கோவில் 


காட்டில்  நாங்கள் மட்டும் தனியே .....




நடக்கும் வழி 


KUDLE  பீச் 

 Kudle கடற்கரை ஐந்து கடற்கரைகளிலும்  பெரியது, அது பிப்ரவரி முதல்  நவம்பர் வரை மிகவும் கூட்டமாக இருக்கிறது. 

KUDLE பீச் 















நாளைய பதிவில் ஓம் பீச்  ......


அன்புடன்
அனுபிரேம்






2 comments:

  1. வா..வ் சூப்பர். பீச் படங்கள் பார்க்க மிக அழகாக இருக்கு. எல்லாப்படங்களும் அழகு.
    ஆ..காட்டில் தனியாவா? பொட்டல் காடு மாதிரி இருக்கு.
    -நன்றி-

    ReplyDelete
  2. ஆம் நாங்க மட்டும் ..கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஜாலியாக இருந்தது..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...