27 February 2015

சுற்றுலா - கோகர்ணா 5


நேற்றைய   பதிவில் Kudle கடற்கரையை . பார்த்தோம் ...


அடுத்து ஓம் கடற்கரை - இது ஓம் வடிவில் உள்ள அழகான கடற்கரை .





இந்த கடற்கரையை அடைய எங்களது நீண்ட பயணம்...






அம்மா ,அப்பா,பசங்க ,அவர் 






அப்பாடா  ஓம் பீச்  வந்தாச்சு ... இது வழியில் உள்ள resort ...இங்கு நெறைய வெளிநாட்டவர்கள்  உள்ளார்கள் ...









ஓம் பீச்...


இந்த இடத்தில் மட்டும் சங்கும்,சோவியும் கிடைத்தது ...







நாங்கள் ஹல்ப் மூன் மற்றும் பாரடைடிஸ் கடற்கரைக்கு செல்ல இயலவில்லை......

இந்த பயணத்தில் பசங்கலும்,நாங்களும் நிறைய மகிழ்ந்து இருந்தோம்.....

இதுவரை என்னுடன் வந்து  நீங்களும்  இந்த இடங்களை பார்த்து மகிழ்ந்ததற்கு மிகவும் நன்றி ....

அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. மிகவும் அழகா இருக்கு பீச். நீண்ட தூரம் நடந்திருப்பீங்க போல. அந்த இடத்துக்கு நடந்துதான் செல்லனுமா. அப்பாடா என்பதிலிருந்தே தெரிகிறது களைப்பு. படங்கல் அருமை.
    அழகான சுற்றுலா அனு. நாங்க செல்வோமா தெரியல.ஆனா நாங்களும் உங்க கூட ட்ராவல் செய்த உணர்வு. ஒவ்வொன்றையும் எடுத்துச்சொன்னவிதம் அழகு. ரெம்ப நன்றி அனு.

    ReplyDelete
  2. என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் உங்களுடைய முதல் பாராட்டுக்கு ...ரொம்ப நன்றி பிரியசகி ....

    ஓம் பீச்க்கு செல்ல ஆட்டோ வசதி எல்லாம் உண்டு...நாங்கதான் நிறைய நேரம் இருக்குனு நடை பயணம் மேற்க்கொண்டோம் ....

    நீங்கலும் எங்க கூட பயணம் செய்ததற்கு மிகவும் நன்றி ...


    நீங்களும் இது போல சுற்றுலா மேற்க்கொள்ள வாழ்த்துக்கள்...

    உங்க இடமே பனியா சுற்றுலாதளம் போலத்தான் இருக்கு...

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ......

      Delete
  4. மிக அழகான தளம் , உங்களை இவ்ளோ நாளா மிஸ் பண்ணிட்டேனே தோழி ... தொடர ஆரம்பிச்சுட்டேன் ... இனி கவனிச்சுகிறேன் :-)

    போட்டோஸ் ரொம்ப அழகா இருக்கு உங்க விளக்கமும்தான் .....பிற பதிவுகளையும் படிக்கிறேன்.

    வாழ்த்துகள் அனு !!

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுதலுக்கும் ,தொடர்தலுக்கும் ரொம்ப நன்றி ....

      Delete