தொடர்ந்து வாசிப்பவர்கள்

06 February 2015

சுற்றுலா - முருடேஸ்வர் 2

அனைவருக்கும்  வணக்கம்........


முருடேஸ்வர் 1  பதிவில்  முருடேஸ்வர் கோவில் முகப்பு மற்றும் ராஜ கோபுரம் பற்றி கூறினேன் ..அடுத்து நாம்  காண இருப்பது  .....சிவன் கோவில்

கோவிலின் உள் நன்றி கூகிள்


இக்கோயிலின் லிங்கம், அசல் ஆத்ம லிங்கத்தின்  ஒரு துண்டு என நம்பப்படுகிறது.அது   தரைமட்டத்திற்கு  இரண்டு அடிகீழே உள்ளது. பரேமச்வரா, ருட்ரபிஷேக , ரதோஉற்சவ  போன்ற சிறப்பு சேவைகள் இங்கு உள்ளன .

 பழமையான இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. பின் உள்ளூர் மக்கள் மற்றும்   கோயில் நிர்வாகத்தின்  கடும் முயற்சிகளின் விளைவாக 1977 ஆம் ஆண்டு சீரமைப்பு தொடங்கியது. இக்கோவில் கிரானைட் மூலமாக கட்டப்பட்டுள்ளது.கோவிலின் உள் 


தங்க ரதம் 

தலவரலாறு அடுத்த பதிவில் ......முருடேஸ்வர்-3  ஸ்தல வரலாறு


அன்புடன்
அனுபிரேம்2 comments:

  1. கோபுரம் தகதகவென ஜொலிக்கிறது. தங்கரதம் அழகாக இருக்கு. உள்ளே படம் எடுக்க அனுமதி உண்டா அனு?
    ஓஷோவின் கருத்து அருமை.

    ReplyDelete
  2. உள்ளே படம் எடுக்க அனுமதி இருந்தது ....ஆம் சிறிய தேர் ஆனாலும் அழகு ...

    ReplyDelete