அனைவருக்கும் வணக்கங்கள் ..
முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...
முருடேஸ்வர் 1 ராஜ கோபுரம்
முருடேஸ்வர் 2 சிவன் கோவில்
முருடேஸ்வர்-3 ஸ்தல வரலாறு
அடுத்து பார்க்க இருப்பது உயர்ந்த சிவன் ....ஆம் மிக பெரிய சிவா ....
| கூகுள் |
| நந்தி |
| கோபுர தரிசனம் |
| நந்திபகவான் |
| சனி பகவான் கோவில் |
| சூர்ய பகவான் |
| கீதா உபதேசம் |
| ரயில்வே நிலையம் |
கோவிலில் கும்பல் அதிகமாக இருந்தாலும் ரயில்வே நிலையத்தில் யாருமே இல்லை...மிகவும் அமைதியான இடம் ........
ரெயில் நிறைய குகைகளின் வழியாக சென்றது ....
அடுத்த பதிவில் தொடர்கிறேன் ......
அன்புடன்
அனுபிரேம்

அருமை! படங்கள் சூப்பர்! விவேகானந்தரின் பொன் மொழி டாப்! உண்மையே!
ReplyDeleteமிகவும் நன்றி ... வருகைக்கும் பதிவிற்கும்
Deleteமிகப்பிரமாண்டமான சிவன்.அழகாக இருக்கு. நாங்க மைசூர் மட்டுமே சென்றோம். படங்கள் எல்லாமே அழகு. அருமையான பொன்மொழி. நன்றி அனு பகிர்வுக்கு.
ReplyDeleteமிகவும் நன்றி பிரியசகி ... வருகைக்கும் பதிவிற்கும்
Deleteநாங்களும் போன மாதம் போய் வந்தோம்.
ReplyDeleteஅழகான இடம்.
நன்றி அம்மா ....வருகைக்கும் பதிவிற்கும்
Delete