தொடர்ந்து வாசிப்பவர்கள்

02 December 2016

ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..

அனைவருக்கும் வணக்கம்...


இதுவரை  புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை    என   ரசித்தோம்....


இன்று


ஆரோவில் கடற்கரை -

 ஆரோவில் அருகில் உள்ளதால் ஆரோ கடற்கரை என குறிப்பிடப்படுகிறது.  அது ஆரோவிலின்  எதிர் புறம், ECR சாலையின்  வலது பக்கத்தில் அமைந்துள்ளது.  புதுவையில் இருந்து  12 கி.மீ. தொலைவில் உள்ளது...
 இது ஆழமற்ற மற்றும் சிறிய அலைகள் கொண்ட கடற்கரை.... மிகவும் பிரபலமான இடமாகவும்  உள்ளது...  வார இறுதிகளில் மக்கள் வருகையும் அதிகமாக இருக்குமாம்...நாங்கள் சென்றது  பவுர்ணமி நிலவில்....எனவே அலைகளும் பெரிதாக   ஆர்ப்பரிப்புடன் இருந்தன....


பசங்களுடன் சென்று ரசிக்க தக்க இடம்....இதுவரை  எங்கள்  புதுவை  பயணத்தின் பதிவுகளை ரசித்தமைக்கு மிகவும் நன்றி...

மீண்டும் ஒரு அழகான பதிவுடன் மீண்டும் சந்திக்கலாம்.....

நன்றி.....வணக்கம்....
அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. அழகான இடம். படங்களும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அழகான இடம் அனு! புதுச்சேரியில் இருந்தவரை போயிருக்கிறோம். ஆனால் அப்போது கேமரா இல்லாததால் படங்கள் எடுக்க முடியவில்லை அழகான படங்கள். நன்றி அனு

    கீதா

    ReplyDelete