தொடர்ந்து வாசிப்பவர்கள்

09 December 2016

சேஷராயர் மண்டபம்...திருவரங்கம்...

வணக்கம்...

சேஷராயர் மண்டபம்   .... மாமன்னர் கிருஷ்ண தேவராயரால் ஆயிரம் கால் மண்டபத்தின் எதிரில் எழுப்பப்  பட்டதே இந்த சேஷராயர் மண்டபம்   ....

  மாமன்னர் கிருஷ்ண தேவராயர் தங்களது விஜயநகரப்  பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில் மண்டபத்தின் முன் வரிசையில் பிரமாதமான கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைத்தார்....


குதிரை வீரர்களும்.. யாளி வீரர்களும் ..என அழகிய  சிற்ப வடிவங்களுடன் அணிசெய்யும் முகப்புத் தூண்களின்  அழகிய புகைப்படங்கள் இன்றைய பதிவில்....
ஆண்டாள்..

நரசிம்மர்..

 வெள்ளை  கோபுரம்...அன்புடன்,
அனுபிரேம்.
4 comments:

 1. ஆஹா... அழகான சிற்பங்களின் அணிவகுப்பு...

  ReplyDelete
 2. அழகான படங்கள். நானும் இங்கே சென்று படங்கள் எடுத்ததுண்டு....

  ReplyDelete
 3. அழகான சிற்பங்கள். சென்றதுண்டு ஆனால் படங்கள் எடுத்ததில்லை. காரணம் அதேதான் முன் பகுதியில் சொன்னது போல்...

  கீதா

  ReplyDelete
 4. Marvellous sculptures in the temple.

  ReplyDelete