தொடர்ந்து வாசிப்பவர்கள்

23 December 2016

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

அனைவருக்கும்  இனிய  கிறிஸ்துமஸ்  தின வாழ்த்துக்கள்.....


இந்த மாதம் நாங்கள்  செய்த   கிறிஸ்துமஸ்  crafts ன் அணிவகுப்பு இன்று....


தங்க நிற origami  கிறிஸ்துமஸ் தாத்தா....கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை...

சிப்பியில்   செய்த  மெழுகுவர்த்தி....மறுசுழற்சி  செய்த மெழுகு தூள்களால் உருவானது....


 கோதுமை மாவு கேக்....

பிஸ்கட்....
பசங்களின் கைவண்ணம்....


வேக வைத்த முட்டையில் உருவான பனி மனிதன்....


எப்படி  எங்க கிறிஸ்துமஸ்  crafts.....吘👀  👀   👀
மீண்டும்   ஒருமுறை    அனைவருக்கும் எங்களது


 💐💐💐  ⛄⛄⛄⛄  🌲🌲🌲  இனிய  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..     🍒🍒  🍫🍫  🍪🍪   🎅🎅 😊😊😊


அன்புடன்

அனுபிரேம்.....


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்3 comments:

 1. இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அனைத்தும் அழகு.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அழகான கிறிஸ்துமஸ் அட்டைகள்.
  கைவண்ணம் அழகு, அருமை.
  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete