30 October 2015

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 1 - விநாயகர்

அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ....

இந்த தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 13 வருடங்களுக்கு முன் நான் முதன் முதலாக வகுப்புக்கு சென்று கற்ற போது வரைந்தது  ....

எங்க பிள்ளையார் எப்படி இருக்கிறார் ....



 



அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes images

6 comments:

  1. கொள்ளை அழகு பிள்ளையார் ..அழகான புன்னகை :)

    ReplyDelete
  2. பிள்ளையார் மிக அழகாக இருக்கிறார். கைவேலைத்திறனுக்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. சூப்பர்அனு..!! அழகான பிள்ளையார் ஓவியம்.!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    பிள்ளையார் அழகுதான்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. Lakshanamaa irukkar pillayaar!! Beautiful!

    ReplyDelete