தென் திருப்பதி -பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில்
பெருமாள் மலை ,துறையூர்
மூலவர் - கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
ஸ்ரீதேவி பூதேவி சமேதே பிரசன்ன வெங்கடாசலபதி திருமண கோலத்தில் சேவை சாதிக்கிறார் .
இத்திருக்கோவில் துறையூர் லிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த இடம் திருப்பதியை போன்று பல ஒற்றுமைகளுடன் இருப்பதால் 'தென் திருப்பதி' என அழைக்கப்படுகிறது .இங்கும் பெருமாளை காண ஏழு குன்றுகளை கடக்கவேண்டும் ...
பூமியில் இருந்து 960 அடி உயரத்தில் இம்மலை உள்ளது. 1532 படிகளையும் ஏழு குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம் ..... அடிவாரத்தில் சுமார் 5 கி.மீ., மலை பாதை வசதியும் உள்ளது.
தொடரும் ....

கருடழ்வார் |

மலை பாதை
பூமியில் இருந்து 960 அடி உயரத்தில் இம்மலை உள்ளது. 1532 படிகளையும் ஏழு குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம் ..... அடிவாரத்தில் சுமார் 5 கி.மீ., மலை பாதை வசதியும் உள்ளது.
மலையில் இருந்து
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம்.
ReplyDeleteபெருமாள் மலை ஏறியிருக்கிறேன். என்னுடன் பயிற்சி முடித்த நண்பனின் ஊர் ( கோட்டாத்தூர் ) சென்றிருந்தபோது இத்தருணம் வாய்த்தது.
இறப்பை மீட்டெடுத்தது, தங்களின் பதிவும் புகைப்படங்களும்.
நன்றி