தொடர்ந்து வாசிப்பவர்கள்

25 October 2015

பெருமாள் மலை ,துறையூர் - 2

தென் திருப்பதி  பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் 
பெருமாள் மலை ,துறையூர் .....

இக்கோவில்  சோழ மன்னன் கரிகாலனின்  பெரும் மகன்களில் ஒருவரால் கட்டப்பட்டது. ராஜா தன் குரு ஆலோசனை படி, மோட்சத்தை அடைய இங்கே தியானம் செய்ய .... திருமணம் கோலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் தரிசனம் கிடைத்ததாம் .

மலையில் இருந்து 

மலையின்  கீழே பஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது .....


அங்கே தசாவதாரமும் சிலை வடிவில் எழுப்ப பட்டு  உள்ளது ..பஞ்சமுக ஆஞ்சநேயர் 
அன்புடன் 
அனுபிரேம் 


1 comment:

  1. அழகான மலைக்கோவில்.படங்கள் அழகாக இருக்கின்றன.நன்றி அனு.

    ReplyDelete