தொடர்ந்து வாசிப்பவர்கள்

27 October 2015

கோதுமை ராகி புட்டு


கோதுமை ராகி புட்டு

தேவையானவை 


கோதுமை  மாவு  -1 க

ராகி மாவு               - 1க

வெல்லம்               -  1/2 க 

ஏலக்காய்                -1

தேங்காய்  துருவியது  - 1/2 க 
செய்முறை 

கோதுமை மாவு மற்றும் ராகி மாவை  நன்றாக வறுத்து ....பின் அதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்  .... நன்றாக உதிரியாக இருக்க வேண்டும்  ....


பின்  வெல்லத்தை பொடிக்க  வேண்டும் .... மாவுடன்   ஏலக்காய் பொடி சேர்த்து .. 

புட்டு குழாயில் வெல்லம்  மற்றும் தேங்காயை  அடுக்காக  வைத்து   வேக வைக்க   ......மிருதுவான  புட்டு தயார் ...
அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes images

1 comment:

  1. நானும் இப்படி ராகி மாவில் செய்வதுண்டு.ஆனா வறுப்பதில்லை. ஆவியில் மாவை வேகவைத்து பின் அவிப்பது.வெல்லம் சேர்ப்பதில்லை. உங்க முறையில் செய்து பார்க்கவேண்டும்.நன்றி

    ReplyDelete