தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 September 2018

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

வாழ்க வளமுடன்அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...பிள்ளையார் பிள்ளையார் 

பெருமை வாய்ந்த பிள்ளையார்ஆற்றங்கரையின் ஓரத்திலே 

அரசமரத்தின் நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் 

வினைகள் தீர்க்கும் பிள்ளையார்மண்ணினாலே செய்திடினும் 

மஞ்சளினாலே செய்திடினும்

ஐந்தெழுத்து மந்திரத்தை 

நெஞ்சில் காட்டும் பிள்ளையார்அவல்பொரி கடலையும் 

அரிசிகொழுக் கட்டையும்

கவலையின்றி தின்னுவார் 

கண்ணைமூடித் தூங்குவார்கலியுகத்தின் விந்தையை 

காணவேண்டி அனுதினமும்

எலியின்மீது ஏறியே 

இஷ்டம்போல சுற்றுவார்பிள்ளையார் பிள்ளையார் 

பெருமைவாய்ந்த பிள்ளையார்


அன்புடன்

அனுபிரேம்

7 comments:

 1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி

  அழகான பிள்ளையார் படங்கள். பார்க்க பார்க்க திகட்டாதவை. அருமையான பாடல். அழகாக விநாயகர் மேல் இயற்றி தொகுத்துள்ளீர்கள்.

  /மண்ணினாலே செய்திடினும்

  மஞ்சளினாலே செய்திடினும்

  ஐந்தெழுத்து மந்திரத்தை

  நெஞ்சில் காட்டும் பிள்ளையார்/

  உண்மை.. எளிமையான தெய்வமிவன். எந்த வடிவமாக இருந்தாலும், பக்தியுடன் வேண்டினால் வேண்டியதை தந்திடுவான்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 3. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. அழகான படங்களுடன் பழந்தமிழ்ப் பாடலும் - இன்றைய பதிவில்!...

  அருமை.. அருமை...

  அன்பின் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் அனு.
  மறக்கமுடியாத பிள்ளையார் பாடல்.

  ReplyDelete
 6. இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் அனு.
  படங்கள் பாடல் எல்லாம் அருமை.

  ReplyDelete
 7. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்....

  ReplyDelete