14 September 2018

OHP sheet விநாயகர்...


வாழ்க வளமுடன்


OHP சீட் ல் வரைந்த  விநாயகர் ஓவியம்... இன்று கைவண்ணமாக....














OHP சீட் ல் ...முதலில் விநாயகர் படத்தை trace செய்து கொள்ள வேண்டும் .பின் glass  liner கொண்டு outline வரைந்துக் கொள்ள வேண்டும் .





 பின் அதில் கண்ணாடி கலர் கொண்டு நிரப்ப .....பள பளக்கும் விநாயகர் ரெடி..









அன்புடன்
அனுபிரேம்



8 comments:

  1. கைவண்ணம் கண்ட விநாயகர் அருமை

    ReplyDelete
  2. மிக அழகாய் இருக்கிறது , உங்கள் கைவண்ணத்தில் உருவான விநாயகர்.

    ReplyDelete
  3. Wow..சூப்பர் அனு. அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சூப்பர்ப்பா. எனக்கு இந்த சித்திரம் வரைய வரமாட்டேங்குது.

    ReplyDelete
  5. ஆகா!..

    ஓங்காரஸ்வரூபனை
    OHP Sheet ல் கொணர்ந்த அழகே அழகு!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. ஆஹா..... அழகுப் பிள்ளையார். பாராட்டுகள்.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி அருமை.. அழகு.. வாழ்த்துக்கள்.. கண் தான் கொஞ்சம் இன்னும் தத்துருவமாக வந்திருக்கலாம்.. இருப்பினும் நல்ல முயற்சி.

    ReplyDelete