வாழ்க நலம்....
பிள்ளையாரப்பா....சமீபத்தில் கீதாக்கா பிள்ளையார் பத்தி ஒரு கதை எழுதி இருந்தாங்க வெற்றிப் பிள்ளையார் ....அது ஒரு அழகான குட்டி கதை..ஆன அதைப்பத்தி சொல்றதவிட ...அக்கதைக்கு வந்த பின்னூட்டங்கள்...சொல்லியது என்னன்னா...
எல்லாருக்கும் ஒரு குட்டி...பிள்ளையார் நண்பராக இருக்கார்.....
அவங்க அவங்க மனசுக்குள்ள அவர்ட்ட பேசுறாங்க...டீல் போட்றாங்க...பெட் கட்ராங்க... சுக துக்கங்களை பகிர்ந்துக்கிராங்க...
ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது....
அப்படி நண்பரா இருக்க நம்ம பிள்ளையாருக்கு .....பிறந்தநாள்....
அதனால ...அனைவருக்கும் எங்களது பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...
எங்க வீட்ல பிள்ளையார் பொம்மை எல்லாம் வாங்கி சாமி கும்பிட மாட்டோம்...கொழுக்கட்டை செஞ்சு...மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து படைப்பதோடு சரி....
விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் சில பாடல்களுடன்....
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
அன்புடன்
அனுபிரேம்....

படங்கள் அனைத்தும் அழகு
ReplyDeleteதங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்
சூப்பர் அனு!! வெற்றிப் பிள்ளையாரை இங்குக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி!!! ஆம் பின்னூட்டங்கள் செம ஸ்வாரஸ்யம்!! அந்த வெற்றிப் பிள்ளையார் உங்கள் எல்லோருக்கும், வெற்றியைக் கொடுத்து மகிழ்வையும் விக்னம் இல்லா வாழ்க்கையை நல்கிட நம்ம ஃப்ரெண்டோட பர்த்டேயை கொண்டாடுவோம்...விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்!!
ReplyDeleteதுளசி: சகோதரிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்! உங்கள் கணவர் கூட வில் வித்தைப் போட்டியில் பங்கெடுப்பார் இல்லையா...அவர் பங்கு பெறும் போட்டிகளில் விநாயகர் வெற்றி நல்கிட வாழ்த்துகள்...குழந்தைகளும் எல்லா வித்தைகளிலும் மிளிர்ந்திட விநாயகரின் அருள் கிடைக்க வாழ்த்துகள்!
அழகான பிள்ளையார் படங்கள், பாடல்கள்,கீதாவின் குட்டி பிள்ளையார் கதை மற்றும் உங்கள் வீட்டு பிள்ளையார் பற்றி சொன்னது அருமை.
ReplyDeleteஇங்கு நாங்கள் இருக்கும் பகுதி முழுக்க கலர் பிள்ளையார் சுட்ட களிமண் பிள்ளையார் விற்கிறார்கள். காலையில் பார்க்க வேண்டும் ஈர களிமண் பிள்ளையார் கிடைத்தால் வாங்க வேண்டும் அல்லது வீட்டில் இருக்கும் பிள்ளையார்கள், மஞ்சள் பிள்ளையார், அச்சு வெல்ல பிள்ளையார் வைத்து வணங்கி விட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteHappy Ganesha Chaturti
ReplyDeleteஇனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள். அது சரி, தினமும் போடும் பாரதியார் பாடல் வரிகள் இன்று மிஸ்ஸிங்! ஏன்?!!!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்...
Deleteகடவுள், கோவில் பற்றிய பதிவுகளில் பாரதியின் பாடல் வரிகள் இருக்காதே...அந்த பதிவுகளில் இறைவன் பற்றிய பாடல் வரிகளே இருக்கும்...
இன்றும் பிள்ளையார் பற்றிய பாடல்களை பகிர்ந்து உள்ளேன்...
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDelete