கோடை விடுமுறை .....ஆம் அதற்கான ஒரு தொடக்கமாக ஒரு சின்ன பயணம் .......
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அல்லது ஒகேனக்கல் அருவி...இது காவிரி நதியில் உள்ள தென் இந்தியாவின் ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி . இது பெங்களூருவில் இருந்து 180 கி.மீ., தர்மபுரியில் இருந்து 46 கி.மீ .ல் அமைந்துள்ளது.
மிகவும் அழகான இடம் .....
|
செல்லும் வழி .. |
|
தொங்கும் பாலம் |
|
கீர்த்தி.... |
|
அருவி |
|
மதகு பயணம் |
|
உதவி ..கூகிள் |
|
உதவி ..கூகிள் |
.
|
உதவி ..கூகிள் |
நாங்கள் 2 மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்து வீட்டு கிளம்பிவிட்டோம் ....ஆனால் மனதில் மட்டும் ஒரு நெருடல் .. ..ஆம் எல்லா இடத்திலும் மது ,,,,மது.....மது ...ஒரு அழகான சுற்றுலா தளத்தை மிகவும் மோசமாக உபயோகபடுத்துகிறார்கள் ........
நாங்கள் சரியாகவே சுற்றி பார்க்க வில்லை ஆனாலும் மீண்டும் இங்கு வர வேண்டாம் என்ற எண்ணத்துடன் திரும்பி விட்டோம் ....
ஆசையாக படங்களைப் பார்த்துக்கொண்டே வந்தால் .... "மீண்டும் இங்கு வர வேண்டாம் என்ற எண்ணத்துடன் " ____ அது என்னமோ பொது இடத்தை தம் சொந்த இடமாக நினைத்துக்கொள்கிறார்கள். நினைத்து சுத்தமா வச்சிருந்தா பரவாயில்ல !
ReplyDelete2012ல் இந்தியா வந்தபோது ப்ளான் செய்தும் போகமுடியவில்லை. படங்கள் அழகா இருக்கு. கடைசியில் சொன்ன வரி மனதுக்கு கஷ்டமாக இருக்கு. அழகானதொரு சுற்றுலா இடம் என கேள்விப்பட்டேன்.!
ReplyDeleteஒக்கேனக்கல் சென்றிருக்கின்ரோம்...என்ன ச்கோதரி தண்ணியே இல்லை போல இருக்கு....மணலாக இருக்கு.....நாங்கள் சென்ற சமயம் தண்ணீ அலை மோதியது...ப்ரிசல் பயமாக இருந்தது.....நீ ர் வரத்து அதிகம்...ஆனால் நல்லதொரு இடத்தை மக்கள் அமிகவும் நாஸ்டியாகக்கி விட்டார்கள்....ஆங்காங்கு தண்ணி அடித்து, மீன் வறுவல் என்று மிகக் கேவலமாக இருக்கின்றது....ஆசை போய்விட்டது....
ReplyDelete