அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள்..
முந்தைய பதிவான திருவரங்கம் கொலு படங்களின் தொடர்ச்சி....
தெப்ப தேர்

தேர் உலா















அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை...இருந்தும் இங்கு பகிர வேண்டும் என்ற ஆசையில் இந்த படங்களை எல்லாம்
ஸ்ரீரெங்கம் வலைத்தளத்தில் இருந்து இங்கு பகிர்கிறேன்..
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
தொண்டரடிப் பொடியாழ்வார்
முதல் திருமொழி (874)
அன்புடன்
அனுபிரேம்
அழகிய படங்கள்.
ReplyDelete