தொடர்ந்து வாசிப்பவர்கள்

25 October 2016

கம்பு ஓமம் பிஸ்கட்

கம்பு  ஓமம்  பிஸ்கட் ....தேவையானவை

1.கம்பு  மாவு                  -3/4 ட

2. கோதுமை மாவு     -1/4 ட

3.  வெண்ணெய்         -1\2 ட

4.பொடித்த  சர்க்கரை  - 3 ஸ்பூன்

5. வென்னில்லா ess.    -1\2   டீ ஸ்பூன்

6.  ஓமம்                                       - 2 ஸ்பூன்

உப்பு                      - சிறிது

செய்முறை

முதலில் oven யை 180 டிகிரி யில் 10 நிமிடம்  preheat செய்ய வேண்டும்..1. கம்பு  மாவு  ,கோதுமை  மாவை   சலிக்கவும்  ..2.வெண்ணெய் மற்றும் பொடித்த  சர்க்கரையை  நன்றாக  கிரீம் ஆகும் வரை கலக்கவும் ...3.பிறகு  அதில் வென்னில்லா ess.யை சேர்க்கவும்..
4.பின் ஓமம் , சலித்த  மாவையும்  சேர்த்து  நன்றாக  பிசைய வேண்டும்...5.அந்த மாவை  சிறிதாக பிஸ்கட் அளவில்  செய்து preheat  செய்த oven

இல் 25  நிமிடம்  bake  செய்தால் கம்பு  ஓமம் பிஸ்கட்   ரெடி ....இந்த  பிஸ்கட் இனிப்பு குறைவாக...ஓமம் வாசனை தூக்கலாக என...அருமையாக இருந்தது...அன்புடன்

அனுபிரேம்

1 comment: