16 December 2014

தக்காளி ......


காலை வணக்கம் ....

எங்க  தக்காளி செடியில் காய்த்தவை ....இதை  பார்த்து பிரசன்னா முதலில் நெல்லிக்காய் என்றார் பின் ஆப்பிள் என்றார்...கடைசி யாக பழம் பழுத்த உடன் தான் தக்காளி என ஒத்துக் கொண்டார்  ... 7,8 பழம்  காய்த்தது ....
















 என்னுடைய பிறந்த நாள் கேக் ...எனது மகனின் surprize ....இதுதான் நான் வெட்டிய  முதல் கேக்..







அன்புடன்
அனுபிரேம்



8 comments:

  1. முதலில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி. Beautiful surprize.
    தக்காளி காய்த்திருப்பதை பார்க்க ஆசையாக இருக்கு.இனி அடுத்த சம்மர்தான். அழகாக இருக்கு தக்காளி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி பிரியசகி ...வருகைக்கும் வாழ்த்திர்க்கும்....

      Delete
  2. செடி படம் போட்டீங்க .முன்பு ... வாவ் அருமை .belated birthday wishes

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி .............

      Delete
  3. தக்காளிப் பழ அறுவடை அருமை!

    அட..! பிறந்த நாள் கண்டீர்களா?..! என்று?

    எது எப்படியோ.!
    உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தோழி!
    சகல நலன்களும் அமையப் பெற்று நீடூழி வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி இளமதி ............

      Delete
  4. அனு, உங்க தமிழ் ப்ளாக் பற்றி இன்றுதான் அறிந்தேன்.

    தக்காளி அருமையாய்க் காய்த்திருக்கு..பிறந்தநாள் கேக் அழகாய் இருக்கு.

    மகிழ்ச்சி..நல்ல பதிவுகள்! :) தொடருங்கள்..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி தோழி ...............

      Delete