தொடர்ந்து வாசிப்பவர்கள்

24 December 2014

முக்கொம்பு --சுற்றுலா 2

காலை  வணக்கம் ...


முக்கொம்புவில் குழந்தைகள் விளையாட பச்சை கிளி , யானை  போன்ற பல வடிவில்  சருக்குகள் இருந்தது.........மேலும்  பல அழகான சிலைகள் புதுப்பிக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் உள்ளது ....
முக்கொம்பு --சுற்றுலா வின் தொடர்ச்சி ....
  

எங்களுடன் முக்கொம்புவை ரசித்த அனைவருக்கும் மிகவும் நன்றி...அன்புடன்

அனுபிரேம்4 comments:

 1. படங்கள் மிக அழகாகவும் பதிவு மிக அருமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ஐயா

   Delete
 2. கண்ணைக்கவரும் அழகான படங்கள். நன்றி.
  உங்களுக்கு க்றிஸ்மஸ், புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.. உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

   Delete