10 January 2015

நெய் பிஸ்கட் -butter cookies

இனிப்பான காலை வணக்கம் ...

இன்றைய பதிவு...நெய் பிஸ்கட்  -butter cookies செய்முறை




தேவையானவை

1.மைதா  -1 ட

2.வெண்ணெய்  -1\3 ட

3.பொடித்த  சர்க்கரை  -1\3 டம்ளர்

4.வென்னில்லா ess.  -1\2   டீ ஸ்பூன்

5.உப்பு                      - சிறிது


செய்முறை

முதலில் oven யை 180 டிகிரி யில் 10 நிமிடம்  preheat செய்ய வேண்டும்

1. மைதா மாவை   சலிக்கவு ம்  ..

2.வெண்ணெய் மற்றும் பொடித்த  சர்க்கரையை  நன்றாக  கிரீம் ஆகும் வரை கலக்கவும் ...

3.பிறகு  அதில் வென்னில்லா ess.யை சேர்க்கவும்..

4.பின் சலித்த  மாவை  சேர்த்து  நன்றாக  பிசைய வேண்டும்...

5.அந்த மாவை  சிறிதாக பிஸ்கட் அளவில்  செய்து preheat  செய்த oven இல்

15 நிமிடம்  bake  செய்தால் butter cookies  ரெடி ....

நான் bake  செய்வதற்கு முன் சீரக மீட்டாய்  சேர்த்தேன் ...அதன்  சுவையே  தனி ... 



அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. எளிய செய்முறையில் அருமையாக விளக்கியுள்ளிர்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ..

      Delete
  2. ஈசியான குறிப்பாக இருக்கு.நேரம் அமையும்போது செய்துபார்த்து சொல்கிறேன் அனு. ஆஹா என் பேவரிட் சீரக மிட்டாய். எவ்வளவுகாலம் சாப்பிட்டு. அதில் சேர்த்தது அழகாக இருக்கு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி பிரியசகி ...

      Delete
  3. செய்திருக்கின்றோம் என்றாலும், நீங்கள் மிகவும் அழகாகச் சொல்லி உள்ளீர்கள். தொடர்கின்றோம் சகோதரி! தங்களை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ...வாழ்த்துக்கள்

      Delete
  4. Looks Yummy.

    Enjoyed reading your blog especially in our mother tongue.
    Keep up the great work!

    ReplyDelete