15 December 2015

கறிவேப்பிலை பொடி

அனைவருக்கும் வணக்கம் ...

இன்று  நான்  பகிர இருப்பது கறிவேப்பிலை பொடி ...மிகவும் எளியமுறை 

தேவையானவை ....

கறிவேப்பிலை -   2 கட்டு 

துவரம்  பருப்பு  - 3 ஸ்பூன் 

உளுந்த  பருப்பு - 3 ஸ்பூன் 

மிளகு  -2 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

புளி  - சிறிது 

பூண்டு -5 பல் 

மிளகாய் -6

உப்பு 






செய்முறை ....


கறிவேப்பிலையை  நன்றாக அலச வேண்டும் ...பின் அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும் ..... பிறகு நன்றாக அரைத்தால்.... நமது  கறிவேப்பிலை பொடி தயார் .... இது இட்லிக்கும் சூடான சாதத்திர்க்கும் அருமையாக இருக்கும் ....

















அன்புடன்

அனுபிரேம்

8 comments:

  1. அருமையான குறிப்பு! பூண்டு சேர்த்து நான் செய்ததில்லை. இனி செய்து பார்க்கிறேன். கறிவேப்பிலை இரண்டு கட்டு என்பது இரண்டு கப் என்று எடுத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு கட்டு என்பது இரண்டு கப் வரும்...வருகைக்கு நன்றி..

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி...

      Delete
  3. அம்பிகா அப்பளம் கடையில் அரை நொடியில் வாங்கி வந்து விடலாம் என்றாலும்,
    வீட்டில் அரைத்து வறுத்து தயாரித்து அதுவும்
    வீட்டுக்காரி கிழவி கையில் சமைத்து
    சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால்,
    ஆஹா ..சுவையோ சுவை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக... பாட்டி கைமணம் அம்பிகா அப்பளம் கடை தயாரிப்பில் கிடைக்காது ...

      வருகைக்கு நன்றி தாத்தா ...

      Delete
  4. அப்படியே எங்களுக்கு கொஞ்சம் அனுப்பிவையுங்கள்.

    ReplyDelete