அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
கிறிஸ்துமஸ்காக நாங்கள் செய்த CRAFT கள் இவை....
இது பிரசன்னா செய்த வாழ்த்து அட்டை ....
நான் செய்த பைன் மரம் ....
கீர்த்தி செய்த wreath ..
பள்ளியில் சான்டவுடன் பசங்க ....
![]() |
மேலும் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்....
அன்புடன்
அனுபிரேம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்....
ReplyDeleteஅடடே, நீங்கள் படிக்கிற லிஸ்ட்ல என் பேரும் இருக்கே!!!
ReplyDeleteவருகைக்கு வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி ...
ReplyDeleteநான் ரொம்ப நாளாவே உங்க பதிவுகளை வாசிப்பது உண்டு ...
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரண்டு குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள். அருமையான கிராப்ட்வொர்க்.
Such adorable creations
ReplyDeleteCheers
Dr Sonia
அழகா இருக்கு உங்க எல்லாருடைய க்ராப்ட் ம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும்,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனு.