15 June 2016

மாமல்லபுரம்

அனைவருக்கும் வணக்கம் ..


         எங்களது மாமல்லபுர பயணத்தின் பதிவுகள் இனி ....இது இரு வருடங்களுக்கு முன் சென்ற ஒரு பயணம் .....ஆனாலும் மனதில் பசுமையாக உள்ளது ...
    
மாமல்லபுரம்...

        7 ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். 

மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 

1.குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; 

2.ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் 

3.கட்டுமானக் கோயில்கள். 


இவைதவிர, படைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன.

         மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், படைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.



      நாங்க காலை  8 மணிக்கே அங்கே இருந்ததால் ...மிகவும் அமைதி யாருமே இல்லை ....


பக்கத்தில் இந்த காண்டாமிருகம் ....don 't  sit for sale  என்ற வாசகத்தோடு ...ஆன ரொம்ப தத்த்ருபமான கலை ....








நாங்க முதலில் சென்று பார்த்தது பஞ்ச ரதங்கள்..... 


தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 


கடற்கரைக் கோவில்

சிற்பிகளின்  கைவண்ணம்


அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்







6 comments:

  1. அழகிய புகைப்படங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
  2. அழகிய படங்கள். இரண்டு வருடங்கள் முன்பு நானும் இங்கே சென்றிருந்தேன்.... நினைவுகளை மீட்டெடுக்க உங்கள் பதிவுகள் உதவும்.... நன்றி.

    ReplyDelete
  3. அந்த காண்டாமிருகம்... அழகு! என்ன விலை போட்டிருந்தாங்க!

    ReplyDelete
    Replies
    1. அப்ப கடையே தொரக்கல ...பாவம் காண்ட தனியா நின்னுச்சு ...

      Delete
  4. ஒரு முறை சென்றிருக்கின்றோம்...

    கீதா: சென்னை என்பதால் அடிக்கடி..வீட்டிற்கு வருபவர்களுடன்...அருமையாக இருக்கிறது உங்கள் ஃபோட்டோஸ்

    ReplyDelete