16 October 2021

ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில், துறையூர்

 ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி(தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.




13 October 2021

மயக்கும் மலர்கள் .. ..

 வாழ்க வளமுடன் .. 


மீண்டும் சில கப்பன் பார்க் காட்சிகள் .. 




09 October 2021

ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில், குணசீலம்

 குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் -


திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். 

இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. 
உத்ஸவர் - ஸ்ரீநிவாச பெருமாள் 
தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம்
இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார்.



06 October 2021

பசுமையான காட்சிகள் ....

வாழ்க வளமுடன் ....

 கடந்த மாதம்    கப்பன் பார்க்  சென்று காற்று வாங்கிய  பொழுது எடுத்த காட்சிகள் ...





03 October 2021

எளிய வாழ்க்கை

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

மூன்றாம் பாகம் - 9 , எளிய வாழ்க்கை


     எனது ஆரம்ப வாழ்க்கை சுகமானதாகவும் சௌகரிய மானதாகவுமே இருந்தது. ஆனால், அந்தப் பரிசோதனை நீடித்து நிற்கவில்லை. அதிகக் கவனத்துடன் வசதிக்கான சாமான்களை எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன். 

02 October 2021

ஸ்ரீ அப்பகுடத்தான் திருக்கோயில், கோவிலடி

ஸ்ரீ  அப்பால ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில்,  கோவிலடி, தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் கல்லணையில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும், திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் கோயிலடி என்ற ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் 6-வது திருத்தலம் ஆகும்.