அனைவருக்கும் வணக்கம் பல ...
மீண்டும் ஒரு சுற்றுலா - இந்த முறை சென்றது உத்தர கர்நாடகாவிற்கு ...முன்பே ஒரு முறை முயன்று செல்ல இயலவில்லை ...
நவம்பர் மாதம் சந்தித்த என் நெருங்கிய தோழி தான் சென்ற கோவில்களை பற்றி கேட்டதும் எங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது .....
அதனால் நாங்கள் 2 மாதம் முன்பே இரயிலில் பயண சீட்டு பதிவு செய்து ஜனவரி 1 காக காத்திருந்தோம் ...
எங்களது இரயில் இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தது ......காலை 8 மணிக்கு மங்களூர் சென்றது ...
அங்கேருந்து டாக்ஸி மூலம் கொல்லூர் மூகாம்பிகா கோவிலை அடைந்தோம்...
ரயிலில் செல்லும் போது பல இயற்கை காட்சிகள் மிகவும் அழகு ....
கொல்லூர் 2
கொல்லூர் 3
அன்புடன்
அனுபிரேம்
சுற்றுலா!! அழகான ஆரம்பம்.
ReplyDeleteநன்றி பிரியசகி ...
Deleteபெர்னாட்ஷாவின் வரிகள் யோசிக்க வைக்கின்றன. கொல்லூர் படங்கள் அடுத்தபதிவில் வருமென எதிர்பார்க்கிறேன்:) வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி தோழி ..ஆம் பல படங்களுடன் பதிவு தொடரும் ...
Deleteவணக்கம்!
ReplyDelete"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)
மிகவும் நன்றி கண்டிப்பாக வாசிக்கிறேன்..
Deleteபுது வருட ஆரம்பமே சுற்றுலாவா! நடத்துங்கள் நடத்துங்கள்
ReplyDelete