20 August 2014
15 August 2014
படித்ததில் பிடித்தது..........
படித்ததில் பிடித்தது..........
நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...
நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...
அவ்வாறு கடைசியாக படித்தது ... ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க( please intha puthagathai vaangatheenga) -கோபிநாத்
நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா.......
எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள்....உயர்வாகவும்,எண்ணங்களில் ஏழ்மை இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது.....
என பல தெரிந்த செய்திகளை எளிமையாக கூறுகிறார்....
நேரம் கிடைக்கும் போது....கண்டிப்பாக வாசியுங்கள்....
இப்படிக்கு
அனுபிரேம்
.jpg)
01 August 2014
வெள்ளையும் மஞ்சளும் ..
இந்த புகைபடங்கள் அனைத்தும் வெள்ளைநிறமும் மஞ்சள்நிறமும் என்ற தலைப்பிற்காக எடுத்தது..
முதல் படம் என் மகனின் ஆசைக்காக ....காய்யுடன்
இவைகள் எல்லாம் ஏரிகரையில் எடுத்தவை
அன்புடன்
அனுபிரேம்
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...