ஆம் தலைப்பே கூறும் கதை ...இரயிலில் செல்லும் லாரிகள்
இதுவும் கோகர்ண பயணத்தின் ஒரு பகுதி ....நாங்கள் இரயிலில் செல்லும் போது கொல்லூர் தாண்டியதும் ஒரு ரயில் நிறுத்தத்தில் ..ரயில் வண்டியில் நெறைய லாரிகளை ஏற்றினார்கள்.....மிகவும் அதிசயமாக இருந்தது .....அழகாகவும்
அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு ...........
ஆர்வமாக பார்க்கும் பிரசன்னா |
மேலும் சில அழகான படங்கள்
வளைவில் |
குகையில் |
நீரில் |
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்கள் அனு. நீங்க ரசித்து எடுத்திருக்கிறீங்க. இங்கும் இப்படி ரெயிலில் ஏற்றிச்செல்வார்கள். அடுத்த நாட்டுக்கு போகும். "மேலும் சில படங்களில்" 1வது படம் வளைந்து செல்லும் பாதை பாட்டின் வரியை ஞாபகப்படுத்துகிறது. அழகா இருக்கு.
ReplyDeleteஹிட்லர் சொன்னது போல் செய்தார். அதனாலோ என்னவோ முதன்முதல் நெடுஞ்சாலையை அறிமுகம்செய்துவைத்தார்.-நன்றி-
’ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பார்கள். அதுபோல இங்கு இரயிலில் செல்லும் லாரிகள். படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅனு,
ReplyDeleteஇவ்வளவு லாரிகளும் ரயிலில் பயணமாகும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு. வளைவில் செல்லும் ரயில் படத்தை மிக அழகா எடுத்திருக்கீங்க. உங்கள் மகனின் ஆர்வமும் அழகாய் வந்துள்ளது.
சூப்பர், இவ்வளவு லாரிகளும் எப்படி இறங்கி வெளியே செல்லும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்....
ReplyDeleteபடங்கள் மிக மிக அருமை!
ReplyDelete