அனுவின் தமிழ் துளிகள்.....
சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
22 July 2015
அய்யனார் கோவில்
அனைவருக்கும் காலை வணக்கங்கள் .....
உளுந்தூர் பேட்டை அருகே உள்ள அய்யனார் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் ....இவ்விடத்தை ஆயிரம் காணி தோப்பு என்றும் அழைக்கிறார்கள் ....காட்டிற்குள் உள்ள அழகான இடம் ....
ஐயனார் கோயிலுக்கே போன மாதிரி இருக்கு நீங்க எடுத்துள்ள படங்கள் ! சின்ன வயசுல இருந்தே இந்த சாமி என்றாலே ஒரு பயம். பரவால்ல நீங்க, தைரியமா எதிர்ல நின்னு படம் எடுத்திருக்கீங்க.
நம்ம ஊரு(விழுப்புரம்) ரோடு பார்த்ததும் ஒரு சந்தோஷம். நன்றி அனு.
படங்கள் அருமை..ஊரின் கதை சொல்லுகின்றன...
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ....
Deleteஅனு,
ReplyDeleteஐயனார் கோயிலுக்கே போன மாதிரி இருக்கு நீங்க எடுத்துள்ள படங்கள் ! சின்ன வயசுல இருந்தே இந்த சாமி என்றாலே ஒரு பயம். பரவால்ல நீங்க, தைரியமா எதிர்ல நின்னு படம் எடுத்திருக்கீங்க.
நம்ம ஊரு(விழுப்புரம்) ரோடு பார்த்ததும் ஒரு சந்தோஷம். நன்றி அனு.
வாங்க சித்ரா .... வருகைக்கு ரொம்ப நன்றி ...ஆன எனக்கு அய்யனார் -னா ரொம்ப இஷ்டம் ...எங்க அய்யனார் எல்லாம் சுத்த சைவம் ..அதனால பயப்பட தேவையில்லை ...
Delete