25 September 2015

எள்ளு உருண்டை

எள்ளு  உருண்டை..

இணையத்தை பார்த்து கற்றது   இந்த எள்ளு உருண்டை ...





தேவையானவை 


எள்ளு    -1 க 
வெல்லம்  - 1 க 
ஏலக்காய்  -2


செய்முறை 

எள்ளை   நன்றாக வறுத்து ....பின்  பொடிக்க  வேண்டும் ....

அதனுடன்  வெல்லம்  மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து   உருண்டை பிடிக்க வேண்டும் ......








மிகவும்  எளிமையான  முறை......சுவையும் நன்றாக இருந்தது ....


பின் குறிப்பு .....

1.முதலில் எள்ளை  தீட்டனும்.. (ஊரவச்சு பின் சாக்கில் தேய்க்க அதில் உள்ள கருப்பு எல்லாம் போகும் ...) 
ஆனால் நான் கடையில் வாங்கிய எள்ளை   அப்படியே  பயன்படுத்தினேன்  ..அடுத்த முறை  தீட்டி செய்ய வேண்டும்  .....


2.எள்ளு உருண்டை செய்யும் போது அதில் பச்சரிசி  மாவை சேர்த்து  அத்தை செய்வார்கள்  ....



  • எள்ளு உருண்டை செய்யனும் ன்னு  ஆசைப்பட்டு இணையத்தில் தேடி எளியமுறை யில் எள்ளு உருண்டையும் செஞ்சாச்சு ....
  • ஆனால் பின் குறிப்பு எல்லாம் பிறகு கற்றவை ....ஆகவே மீண்டும் செய்யும் போது எள்ளை தீட்டி பச்சரிசி  மாவை சேர்த்து செய்யனும்....



அடுத்த முறை சரியான எள்ளு உருண்டை உடன் வருகிறேன் ....


அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes

9 comments:

  1. அட எள்ளுரைண்டை...நாங்கள் அடிக்கடி வீட்டில் செய்வதுண்டு சகோ!! தீட்டிச் செய்வதில்லை. அப்படியேதான். அதில்தான் சத்து உள்ளது என்பதால்....(இளமையாக இருக்க உதவும்...கமல் அடிக்கடி சாப்பிடுவாராம்...)

    ReplyDelete
    Replies
    1. அப்ப நான் செஞ்ச முறையும் சரிதான் ....அப்பாட ...வருகை மிகவும் நன்றி ...

      Delete
  2. எள்ளுருண்டை என் கணவருக்கு பிடிக்கும். செய்ததில்லை. உங்க குறிப்பின்படி செய்துபார்க்கனும். இவ்வளவு ஈசியா. படத்தில் பார்க்க நல்லாயிருக்கு. நன்றீ அனு பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. செய்யுங்க அம்முலு ...அவருக்கு அத்தையோடது ரொம்ப பிடிக்கும் ... கீர்த்திக்கும் இது ரொம்ப இஷ்டம் ...

      Delete
  3. :)
    நல்லா இருக்கு இந்த எள்ளுருண்டையும்!

    ReplyDelete
  4. //எள்ளுயை// படிக்க நாக்கு சுழுக்கப் பார்த்துது. :-)
    கருப்பு எள்ளு! முன்னால மகி குறிப்பைப் பார்த்து ஒரு தடவை செய்து சாப்பிட்டேன். உங்க குறிப்பையும் ட்ரை பண்ணீருறேன்.

    ReplyDelete
  5. கண்டிப்பா செய்சு பாருங்க ...

    ReplyDelete
  6. என்னது..... வெல்லப்பாகு வைக்காம வெறும்ன பொடிச்சு பயத்தமா உருண்டை மாதிரி உருட்டி வச்சுக்கறதா? இதைக் கேள்விப்பட்டதே இல்லையே.

    செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete