தொடர்ந்து வாசிப்பவர்கள்

20 January 2016

தேவாலயத்தில் ..உடுப்பி பயணம் -4

அனைவருக்கும் வணக்கம் ...


 உடுப்பி பயணம்  -4

நாங்கள் மங்களூர்  ரயில்வே நிலையம்  செல்லும் வழியில் இந்த  தேவாலயம் இருந்து ...அங்கே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மிகவும் அழகாக செய்து இருந்தனர்  ...அந்த  படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...


தொடரும்

அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil ponmozhigal

5 comments:

 1. அழகழகான படங்கள்.!! சூப்பரா இருக்கு.

  ReplyDelete
 2. இந்த சர்ச்சுக்கு நானும் போயிருக்கேன் !.
  டெகரெஷன்ஸ் ரொம்ப அழகா இருக்கு படங்கள் எல்லாம் அருமை

  ReplyDelete
 3. அழகு படங்கள் சகோ! மிக மிக அழகு. அலங்காரங்கள் அழகு என்றால்...உங்கள் புகைப்படங்கள் அருமை! நல்ல காமேரா...உங்கள் காமேரா என்ன காமெரா சகோ? சொல்ல முடியுமா?

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிகவும் நன்றி சகோ .... நாங்க உபயோக படுத்துவது sony cyber shot camera ....வீட்டில் எடுக்கும் படங்கள் எல்லாம் tabletல் எடுப்பது...

   Delete