தொடர்ந்து வாசிப்பவர்கள்

13 January 2016

மால்பே கடற்கரை..உடுப்பி பயணம் -3

அனைவருக்கும் வணக்கம் ..

இந்த பதிவு உடுப்பி சுற்றுலாவின் தொடர்ச்சி ......

உடுப்பி கிருஷ்ணர் கோவில் 1 உடுப்பி கிருஷ்ணர் கோவில்  2


    கர்நாடக மாநிலத்தில் கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். நாங்கள் உடுப்பியில் இருந்து பேருந்து மூலமாக இந்த கடற்கரையை அடைந்தோம் ...

         இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில் அமைந்திருப்பதால் இது பிரமிக்க வைக்கும் எழில் நிறைந்த சுற்றுலா இடமாக காட்சியளிக்கின்றது.

எங்கள் படகு சவாரி 
தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்

Image result for tamil ponmozhigal

4 comments:

 1. அழகான சுற்றுலா இடம். எல்லா படங்களும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. அழாகன இடம் பற்றிய அழகு படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. சகோ உங்கள் தளத்தில் இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா? எங்கள் ஐடியை அதில் பதிந்துவிட்டால் எங்கள் அகத்தின் பெட்டிக்குள் உங்கள் பதிவுகள் வந்துவிடும். இது போன்றுமிஸ் ஆகாது அதற்காகத்தான்....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ...வருகைக்கு மிகவும் நன்றி ..

   Delete