தொடர்ந்து வாசிப்பவர்கள்

27 January 2016

சூரியனும் நாங்களும் 2 .....உடுப்பி பயணம் - 5


 மால்பே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில் எடுத்த அழகான  படங்கள் ...


முன்பு  கோகர்ண கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில்  எடுத்தவை இங்கே  ... 

என் கணவர் 

அப்பாவுடன் பசங்க
பெரிய பையன் 


இத்துடன் உடுப்பி பயணம் நிறைவடைகிறது...

அடுத்த பதிவில் காவேரி ஆற்றுடன் சந்திக்கிறேன்  ...

நன்றி ..வணக்கம் ...

அன்புடன் 

அனுபிரேம் 

Image result for tamil ponmozhigal

7 comments:

 1. அழகான சூரிய அஸ்தமன காட்சி...தென்னைமர ஊடே...விளையாடி மறைந்து விட்டான்...

  ReplyDelete
 2. அழகா படம் பிடிச்சிருக்கீங்க அனு !

  ReplyDelete
 3. ஒவ்வொரு படங்களும் மிகவும் அழகா இருக்கு அனு. கடலுக்குள் சூரியன் மறைவது சூப்பர். எனக்கும் அஸ்தமனம் பார்க்க ரெம்ப பிடிக்கும்.!

  ReplyDelete
 4. அருமையான புகைப்படங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. புகைப்படங்கள் அழகு. படிப்படியாக சூரியன் மறைவதை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. அழகான படங்கள்! நாங்களும் கடற்கரைக்குப் போனால் சூரிய அஸ்தமனத்துக்குக் காத்திருந்து பார்த்துவிட்டு வருவதுதான் வழக்கம்! :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி .... என்ன அழகு அது.....தினமும் நடை பெற்றாலும் ..ஒவ்வொருமுறையும் அழகு ...

   Delete