சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் காட்சி மனதைக் கொள்ளைகொள்கிறது. அதைவிட உங்கள் கற்பனையில் சூரியனைப் பிடிக்க முற்பட்டதும் அருமை. நான்காவது படத்தில் தண்ணீரில் சிவப்பு நிறத்தில் தெரிவது பௌர்ணமி நிலவா ?
எப்போதும் சூரியன் மறைந்த பிறகு ஆர்ப்பாட்டமெல்லாம் போய் ஒரு வெறுமை வந்ததுபோல் இருக்குமே, அதுவும் படங்களில் உள்ளது.
அழகிய மாலை. அழகான படங்கள்.
ReplyDeleteவா..வ் சூப்ப்ப்பர் படங்கள் அனு. நன்றாக இருக்கு.இடையில் சூரியன் கடலினுள் மறைவது மிக அருமையாக இருக்கு. நன்றி
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு.
ReplyDeleteகொள்ளை அழகு:)!! வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteஅனு,
ReplyDeleteசூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் காட்சி மனதைக் கொள்ளைகொள்கிறது. அதைவிட உங்கள் கற்பனையில் சூரியனைப் பிடிக்க முற்பட்டதும் அருமை. நான்காவது படத்தில் தண்ணீரில் சிவப்பு நிறத்தில் தெரிவது பௌர்ணமி நிலவா ?
எப்போதும் சூரியன் மறைந்த பிறகு ஆர்ப்பாட்டமெல்லாம் போய் ஒரு வெறுமை வந்ததுபோல் இருக்குமே, அதுவும் படங்களில் உள்ளது.
அந்த படத்தில் இருப்பது நிலவாக இருக்க வாய்ப்பு இல்லை ...ஏன்னெனில் நிலா இந்த பக்கம் வந்து இருந்தது ....
Deleteபாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி ....
அழகிய படங்கள்! மனதை அப்படியே கட்டிப் போட்டன....
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு அனு !
ReplyDeleteBeautiful sunset!! Nice clicks!
ReplyDeleteஅழகான சூரிய உதய காட்சிகள்.
ReplyDeleteஅனைத்துமே சூப்பர் அனு.
அன்பின் அருந்தகையீர்!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
எப்படியோ சூரியனை கையில பிடிச்சுட்டீங்க
ReplyDelete