அனைவருக்கும் காலை வணக்கங்கள் ....
மீண்டும் ஒரு தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ...
இன்றைய ஓவியத்தில் பெருமாளும் தாயாரும் ...
திருமணத்திற்கு முன் வரைந்தது....
அப்பொழுது பெருமாளும் தாயாரும் சேர்ந்த படம்
கிடைக்கவில்லை என இருவரையும் தனியாக
வரைந்து பின் சேர்த்து ப்ரேம் செய்தோம் ...
விநாயகர் இங்கே ....
மாப்பிள்ளை கிருஷ்ணர் இங்கே ...
ராதை கிருஷ்ணர் இங்கே ...

அன்புடன்
அனுபிரேம்