தொடர்ந்து வாசிப்பவர்கள்

13 May 2016

கைவண்ணம் - OHP sheet ல் டோரா படம் ....

அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ...
கோடை விடுமுறை ...அழகான நாட்கள் சொந்தங்களுடனும் , பசங்களுடனும் நிதானமாக செல்லும் பொழுதுகள் ....அந்த மகிழ்வில்  பதிவே இல்லை .. மற்ற பதிவர்களை வாசித்தாலும் பின்னூட்டம் இடவில்லை ....இனி  வழக்கமான பதிவுகள் தொடரும் ..
இன்றைய பதிவில் - கைவண்ணம் ....OHP sheet ல் கண்ணாடி வர்ண்ணங்களால் (glass paint )  வரைந்த டோரா ஓவியம்  .....


அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil quotes

5 comments:

 1. ஓவியம் நன்று பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கோடை விடுமுறை
  மகிழ்வுடன் சென்றது அறிந்து மகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  படங்கள் அருமை

  ReplyDelete
 3. அழகான ஓவியம். பாராட்டுகள்.

  ReplyDelete
 4. அருமையாக உள்ளது சகோ. நல்ல கலை நயம் தங்களுக்கு..பாராட்டுகள், வாழ்த்துகள்

  ReplyDelete