24 June 2016

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்- மாமல்லபுரம் 3



நாங்க  பஞ்ச பாண்டவ ரதங்களை கண்டு வெளியே வரும் போது ....மழை ....அப்பொழுது ரதங்களை கரு மேகம்  சூழ  ஆகா ...அருமையான  காட்சி ....



அடுத்ததாக ... அங்கிருந்து 1.5 கிமீ  தொலைவில் உள்ள கடல் கிளிஞ்சல்  அருங்காட்சியகத்திற்கு ( sea  shell museum ) நாங்கள் சென்றோம்...



அங்கு கிளிஞ்சல்கள் அவற்றின்  அளவுகள் , தோற்றம், வண்ணங்களின் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது... ,


 நத்தைகள் மற்றும் சிப்பிகள் என  40000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களின்   தொகுப்பாக மிகவும்  சிறப்பாக  வடிவமைக்கப்பட்டுள்ளது .

 இங்கு இரண்டு இடங்கள் உண்டு ....அவை

கடல் ஷெல் அருங்காட்சியகம் மற்றும் மீன் கண்காட்சி( aquarium)..
















சிப்பிகளால் ஆன  கப்பல் , ரெயில் ,விமானம்  என ....ஆகா ...என்ன  ஒரு அழகு ....

























இந்த  அருங்காட்சியகத்தின்   ஒரு பகுதியில்  கடல் உணவு உணவகமும்,  கைவினை பொருட்கள் விற்பனை நிலையமும்  உள்ளது .....



   ஆனால்  ஒவ்வொரு இடத்திர்க்கும்  தனி தனி நுழைவு கட்டணம் ... .........

கலை நயத்துடன் கூடிய ....தனியார்   அருங்காட்சியகம்..கண்டு மகிழ வேண்டிய ஒரு அருமையான இடம் ....


தொடரும் ....



அன்புடன்

அனுபிரேம்




7 comments:

  1. அழகான இடம். சென்றதுண்டு.

    கீதா: புகைப்படங்கள் மிக அழகு! என்ன கேமாரா அனு?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ... ...

      இந்த படங்கள் எல்லாம் குட்டி நோக்கியாவில் எடுத்தது ....என்னுடைய முதல் கேமரா

      Delete
  2. படங்கள் அனைத்தும் அருமை அனு.

    ReplyDelete
  3. இந்த அருங்காட்சியகத்திற்கு நாங்கள் செல்லவில்லை. சென்று பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கண்டிப்பாக அடுத்த முறை சென்று வாருங்கள் ...உங்கள் கேமராவிலிருந்து எங்களுக்கு நிறைய காட்சிகள் கிடைக்கும் ...

      Delete