கோடை விடுமுறை....
பசங்களுக்கு இது தேர்வு காலம் பின் கோடை விடுமுறை.... இரு மாதங்களுக்கு ....
விடுமுறையில் நாங்க பசங்களை எந்த வகுப்பிற்கும் அனுப்புவது இல்லை.... வீட்டிலே கற்பது...படங்கள் வரைவது ...கைவினை பொருட்கள் செய்வது.... சொந்தங்களுடன் மகிழ்வது ....., நிறைய விளையாடுவது என பரபரப்பாக வைத்துக் கொள்வோம்....
கோடை விடுமுறையில் பொதுவாக ஒரு மாதம் ஊரிலும் ..ஒரு மாதம் இங்கும் என அமையும் ..ஆனால் இந்த முறை இரு மாதங்களும் ஊருக்கு என அமைகிறது....ஊருக்கு என்று சென்று விட்டால் பசங்களும்....அவங்க அம்மாவும் ரொம்ப பிசி...
( எனவே இந்த விடுமுறை சமயத்தில் எல்லாருடைய பதிவுகளையும் கைப்பேசியில் வாசித்தாலும்...... இடுகின்ற இரு வார்த்தை பதில்களும் இடுவது இனி மிகவும் கடினம்.. ...அதை தெரிவிக்கவே இந்த கதை... )
மீண்டும் சந்திப்போம்....
அன்புடன்
அனுபிரேம்
தகவலுக்கு ஒரு பதிவு ம்..ம்..
ReplyDeleteவரலாறு முக்கியம் இல்லயா...
Deleteமகிழ்ச்சியான விருமுறை..
ReplyDeleteஅன்பின் நல்வாழ்த்துகள்!..
நன்றி ஐயா...
Deleteமகிழ்ச்சியான விடுமுறையாக அமைய வாழ்த்துக்கள் அனு. Enjoy your Holiday.
ReplyDeleteநன்றிபா...
Deleteஅங்கே விடுமுறையா ..எங்களுக்கு ஜூலைதான் விடுமுறை ..ஹாப்பி ஹாலிடேஸ் .
ReplyDeleteநன்றி அஞ்சு...
Deleteவிடுமுறை இந்த மாத கடைசியில் இருந்து தான்...
விடுமுறையை இனிமையாகக் கழிக்க வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சார்...
Deleteகோடை விடுமுறையை நன்றாக அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
நன்றி அம்மா...உங்கள் பதிவால் நார்த்தாமலை போகும் எண்ணமும் உள்ளது...பார்க்கலாம்..
Deleteமிக்க மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழித்துவிட்டு, நல்ல குண்டாகி:) வர வாழ்த்துகிறேன்:).
ReplyDeleteவாங்க...அதிரா..
Deleteகுண்டாகி....)..கர் ...
ஆனால் வாய்ப்புகள் ரொம்ப அதிகம் ...கண்டிப்பா 4- 5 கிலோ கூடும்...அம்மா சமையல் னா சும்மாவா...
பரவாயில்ல வந்து எக்ஸ்ட்ராவா ஏரியல இரண்டு தடவ ஓடிக்கலாம்...
கோடை விடுமுறையைக் குழந்தைகளுடன் நன்றாக எஞ்சாய் செய்யுங்கள் வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி பல..
DeleteEnjoyyyyyyyyyyyyyyyyyyyy
ReplyDeleteவிடுமுறையினை மகிழ்வோடு கொண்டாடுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி ஐயா...
Delete
ReplyDeleteகோடை விடுமுறை நல்லதாக அமைய வாழ்த்துகள்
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
நன்றி ஐயா...
Delete