17 April 2015

காடு 2...

அனைவருக்கும்   வணக்கங்கள் ...

ஏற்கனவே எங்க காட்டை பற்றி பார்த்திங்க ....  இப்போ இன்னும் சில படங்கள்

இவை எல்லாம் தை மாசம் பொங்கலுக்கு போன போது எடுத்தவை .....

பருத்தி காடும் ...இடையில்  காய்கறி செடிகளும்....

பிரசன்னா சொரக்காவுடன் 

பருத்தி பூ 



வானம் பார்த்த வெண்டை ...

பாகற்காய் 





எங்களுக்கு பேக்  ஆன காய்கறிகள் 



வளர்ந்த சொரக்காய் 



கீர்த்தி ...




இங்கு உள்ள படங்கள் எல்லாம் கீர்த்தி எடுத்தவை ......




அன்புடன் 
அனுபிரேம் 



4 comments:

  1. unga kaadum, padangalum super. thuraiyur pakkamaa....

    ReplyDelete
  2. காடு என்று சொல்வதை நாங்க தோட்டம் எனச்சொல்வோம்.மொழி வழக்கு வித்தியாசம் அனு. படங்கள் எல்லாமே அழகு. பருத்துப்பூ ரெம்ப நாளாச்சு பார்த்து. வீட்டுத்தோட்ட மரக்கறி என்றாலே ஒரு சந்தோஷம் இருக்கும். நல்லா காய்த்திருக்கு காய்கள். சூப்பரா போட்டோ எடுத்திருக்கார் கீர்த்தி.வாழ்த்துக்கள். கடைசிப்படத்தில் அழகா கிருஷ்ணர் மாதிரி இருக்கார்.

    ReplyDelete
  3. அருமை! அருமை! படங்களும் காடும்.....வீட்டுலக் காய்த்த காய் என்றாலே சந்தோஷம் தான்....அருமை!!! கீர்த்தி சூப்பர்!!

    ReplyDelete
  4. அருமை! அருமை! படங்களும் காடும்.....வீட்டுலக் காய்த்த காய் என்றாலே சந்தோஷம் தான்....அருமை!!! கீர்த்தி சூப்பர்!!

    ReplyDelete