தொடர்ந்து வாசிப்பவர்கள்

05 June 2015

ஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி

அன்பான காலை வணக்கங்கள்

  எங்களது கோடை விடுமுறைக்கு பிறகு உங்கள் அனைவரையும்   ஆளி விதை- கொள்ளு   பொடியுடன் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.......

தேவையானவை

ஆளி  விதை -1 க
கொள்ளு      -1 க
அரிசி            -1 க

எள்ளு           -1 க
க. பருப்பு      -1 க
உ. பருப்பு     -1 க

வரமிளகாய் -20
பூண்டு           -7

மிளகு
கறிவேப்பில்லை
பெருங்காயம்
உப்பு

அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும் ..... பிறகு நன்றாக அரைத்தால்.... நமது  ஆளி விதை கொள்ளு பொடி தயார்.  இது இட்லிக்கும் சூடான சாதத்திற்க்கும்  நல்ல காம்பினேஷன்....பொடிவறுத்தது

பொடித்தது

அன்புடன்
அனுபிரேம்
Image result for TAMIL QUOTES IMAGES

3 comments:

 1. சூப்பர் பொடி! ஆளி விதை மிகவும் நல்லது. கொள்ளும். ஆளி விதையை நாங்கள் பொடி செய்து வைத்துக் கொண்டு சப்பாத்தி மாவு, கூட்டு, கறி என்று எல்லாவற்றிலும் கலந்து செய்வதுண்டு..

  இந்தப் பொடி இப்போது தங்களிடமிருந்து....கொள்ளுப் பொடி செய்வதுண்டு...ஆளி விதையும் கலந்து செய்து பார்த்துடலாம்

  கீதா

  ReplyDelete
 2. ஈஸி! ஆனால் ஆலி விதை எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது ஆளி விதை(flax seeds ) எல்லா கடைகளிலும் கிடைக்கிறது முயற்சிக்கவும் ... வருகைக்கு மிகவும் நன்றி ...

   Delete