29 June 2015

பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா 3



அனைவருக்கும் காலை  வணக்கங்கள் .....

முந்தைய  பதிவில் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா வின்  சபாரி  மற்றும்  பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா வின் வண்ணத்து பூச்சி  அரங்கையும்  ரசித்தோம் ....அடுத்ததாக  நாம் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பார்க்கலாமா  ....





வெள்ளை  மயில் 

ஆமை  கூட்டம் 

மயில் 





கரடியார் 



சிறுத்தை 

மான் கூட்டம் 








படகு சவாரி 
நீர் யானை 



எங்களது  சுற்றுலா படங்களை கண்டு மகிழ்ந்த அனைவருக்கும் மிகவும்
 நன்றி ..../




அன்புடன் 
அனுபிரேம் 


Image result for TAMIL QUOTES IMAGES


6 comments:

  1. வெள்ளை மயிலை உங்க படத்தில்தான் பார்க்கிறேன் அனு. படகு சவாரியும் செய்தீங்களா? நல்லா இருந்திருக்கும்.இவைகளை பார்க்கும்போது எனக்கு பேர்லின் zoo பார்த்த ஞாபகம் வருகிறது. அழகான படங்கள் . உங்களுடன் நாங்களும் பெங்களூர் தேசியபூங்காவை சுற்றி காட்டியமைக்கு ரெம்ப நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கு மிகவும் நன்றி தோழி ...ஆன நாங்க படகு சவாரி எல்லாம் போகவில்லை ..படங்கள் மட்டும் எடுத்துட்டு வந்தாச்சு ....மற்ற படி மிகவும் என்ஜாய் செய்தோம் ....

    ReplyDelete
  3. ஒரே ஒருமுறை இங்கு நேரில் சென்று பார்த்து விட்டு வந்தது நினைவுக்கு வருகின்றன. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான பகிர்வுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    நிறைவுப்பகுதியில் கொடுத்துள்ள பொன்மொழியும் மனதுக்கு நிறைவாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  4. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  5. அருமையான புகைப்படங்கள்!

    ReplyDelete
  6. படங்களும் பதிவும் மிக அருமை. எனது வலைப்பூவையும் பார்வையிட்டு கருத்து சொல்ல வாருங்கள்.

    ReplyDelete